×

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை!

சென்னை: சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், அசோக்நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மழை பெய்து வருகிறது. மதுரவாயல், நெற்குன்றம், போரூர், கிண்டி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

 

The post சென்னையில் பல்வேறு இடங்களில் மழை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vadapalani ,Kodambakkam ,Ashoknagar ,Guindy ,Saidapet ,Velachery ,Maduravayal ,Nelkukunram ,Porur ,
× RELATED சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில்...